Hosur Goes Crazy for Rajinikanth’s “Coolie” 🎬🔥 Fans Celebration in Full Swing! 🕶️💥 | Hosur News Update - Video
Hosur Goes Crazy for Rajinikanth’s “Coolie” 🎬🔥 Fans Celebration in Full Swing! 🕶️💥
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
Superstar Rajinikanth’s latest movie “Coolie” hits Hosur in style! 🌟
Screening at Lakshmi Theatre (Bagalur Road) & Manjunatha Theatre (National Highway) with massive fan celebrations! 🎉
🎟️ BookMyShow shows Lakshmi Theatre is SOLD OUT till tomorrow — even weekend tickets are selling fast!
This A-certified blockbuster is set to rule the weekend box office! 💯🔥
ஓசூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் பாகலூர் சாலை அருகே அமைந்துள்ள லட்சுமி திரையரங்கம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள மஞ்சுநாதா திரையரங்கம் ஆகிய இரண்டு திரையரங்குகளில், ரசிகர்களின் கொண்டாட்டத்துடன், இன்று முதல் திரையிடப்பட்டு வருகிறது.
புக் மை ஷோ செயலியின் படி, லட்சுமி சினிமாவில், நாளை வரை அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் முழுமையாக தீர்ந்து விட்டது. இந்தத் திரைப்படம் ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட்டுகளும் வேகமாக விற்கப்பட்டு வருகின்றன.