⚠️ Hosur Crime Alert! சாமியார் வேடம் & Mobile Hack – ஓசூர் திருட்டு பரபரப்பு! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

⚠️ Hosur Crime Alert! சாமியார் வேடம் & Mobile Hack – ஓசூர் திருட்டு பரபரப்பு!

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Two shocking crime incidents from Hosur!

1️⃣ On Denkanikottai Road, a man disguised as a monk allegedly threw some powder on a 70-year-old man, stealing 56g gold jewellery & ₹13,000 cash.
2️⃣ On Bagalur Road, a real estate businessman received a fake RTO challan message from a friend’s WhatsApp. Opening it hacked his phone – quick action to block his bank account saved him from losing money.

👮‍♂️ Police investigations are underway. Stay alert and share to spread awareness!

ஓசூரில் புதுப்புது வகையில் திருடர்கள் நடமாட்டம்... பல்வேறு வகைகளில் நமது பணத்தையும் நகைகளையும் ஆட்டைய போடத் திரியும் கும்பல்... வடநாட்டினர் மட்டுமல்ல... நம்ம ஊரு ஆட்களும் தான்...

தேன்கனிக்கோட்டை சாலையில், எழுபது வயது முதியவர் வீட்டில், சாமியார் வேடம் போட்ட நபர் புகுந்து, பொடி போன்ற ஒன்றைத் தூவி, ஐம்பத்தி ஆறு கிராம் தங்க நகையும் பதிமூன்றாயிரம் ரூபாய் பணமும் திருடிச் சென்றுள்ளனர்.

மற்றொரு நிகழ்வில், பாகலூர் சாலையில் ரியல் எஸ்டேட் தொழில் புரியும் நபருக்கு, அவரது நண்பரிடம் இருந்து, R T O செல்லான் என்கிற செய்தி ஒன்று வந்துள்ளது. செய்தியை திறந்தவுடன், கைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமது வங்கிக் கிளைக்கு நேரில் சென்று, கணக்கை முடக்கி பணம் இழப்பதில் இருந்து தப்பித்துள்ளார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads