Did you know Hosur’s Kelavarapalli Dam water can be purified without spending a single rupee? 💧 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Did you know Hosur’s Kelavarapalli Dam water can be purified without spending a single rupee? 💧

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Free Water Purifier for Hosur Dam? 😲🌊 | Nature’s Secret Filter!

Environmental volunteers explain how water hyacinth (akaya thamarai) naturally removes heavy metals, nitrogen & phosphorus — keeping water clean and fish alive 🐟.

🌿 Instead of destroying these plants, encouraging their growth can help purify the reservoir water naturally!

This eco-hack could be the future of Hosur’s clean water! 🚰

ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீரை தூய்மைப்படுத்த செலவில்லாத ஒரு வழி!

ஓசூர் சந்திராம்பிகை ஏரி உள்ளிட்ட, ஏரிகளில் வளரும் ஆகாய தாமரை என்று அழைக்கப்படும் நீர் தாமரை செடிகளை அழிக்க வேண்டாம்! என சுற்றுச்சூழல் குறித்து கற்றறிந்த தன்னார்வலர் ஓசூர் ஆன்லைன் இடம் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவரிடம் வினவிய போது, இந்த நீர் தாமரை செடிகள், தண்ணீர் கழிவு நீரால் மாசடைந்து இருந்தால் மட்டுமே பெருமளவு வளரும்.

இந்த செடிகள், தண்ணீரில் உள்ள ஹெவி மெட்டல்ஸ், அளவுக்கு அதிகமான சத்துக்கள், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை உரிந்து கொள்ளும்.

இதனால், தண்ணீரில் பாசி மற்றும் நீர்வாழ் செடிகள் வளர்வதை தடுக்கிறது. இதன் மூலம், தண்ணீரில் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டை கட்டுப்படுத்துகிறது.

நீர் தாமரை செடிகள் வடிகட்டி அனுப்பும் தண்ணீரில், மீன் போன்ற உயிரினங்களால் எளிதாக வாழ முடியும், என தெரிவித்தார்.

கெலவரப்பள்ளி அணையின் நீர்த்தேக்க பகுதியில், இந்த செடிகள் வளர்வதை ஊக்குவித்து தண்ணீரை தூய்மையாக்கலாமே?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads