Hosur: 25,500 Acres Declared as Elephant Corridors; Government Clarifies Impact on Local Land | Hosur News Update - Video
Hosur: 25,500 Acres Declared as Elephant Corridors; Government Clarifies Impact on Local Land
📅 வெளியீடு நாள்: 30-08-2026
📄 விளக்கம்
The Tamil Nadu government has declared three elephant corridors covering approximately 25,500 acres around Hosur, connecting forest areas including Javalgiri, Ulibanda, Thakkatti, Panai, Anchetty and Blikal. The government says the declaration is intended to facilitate elephant movement and connect forest habitats, while stating that there will be no changes to local residents or the classification of their lands.
ஓசூர் யானைகளுக்கு 25000 ஏக்கர் பரப்பளவு வழித்தடம் அறிவிப்பு. மக்களுக்கு இதனால் என்ன மாற்றம் ஏற்படும்?
ஜவளகிரி, உலிபண்டா, தக்கட்டி உள்ளடக்கிய 18.5 கிலோமீட்டர் வழிதடத்தில் சுமார் 8000 ஏக்கர், ஜவளகிரி, பனை, அஞ்சட்டி உள்ளடக்கிய சுமார் 21 கிலோமீட்டர் வழித்தடத்தில் சுமார் 17,000 ஏக்கர், பிளிகல், ஜவளகிரி உள்ளடக்கிய இரண்டே கால் கிலோமீட்டர் வழித்தடத்தில் சுமார் 500 ஏக்கர், ஓசூர் காடுகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் விதமாக மொத்தம் சுமார் 25 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவை யானை வழித்தடமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனால் பகுதி மக்களுக்கு மற்றும் நிலங்களின் வகைகளில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








