Hosur Corporation - 37 th Ward, R Chennerappa - Primary Health Center inaguration function. | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Corporation - 37 th Ward, R Chennerappa - Primary Health Center inaguration function.

📅 வெளியீடு நாள்: 04-07-2025

📄 விளக்கம்

ஓசூர் மாநகராட்சி 37-வது வார்டு, SBM காலனி பகுதியில், தமிழ்நாடு அரசு மாநகர துவக்க நிலை நலவாழ்வு நிலையம் இன்று காலை சுமார் 11 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் S. A. சத்யா, ஆணையர் சபீர் ஆலம், துணை ஆணையர் டிட்டோ, துணை மேயர் ஆனந்தையா, மாநகர மக்கள் நலவாழ்வு குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன், நிதி மற்றும் வரிவிதிப்புக்குழு தலைவர் ஆர் சென்னீரப்பா, மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கெடுத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads