ஓசூர் உள் வட்டச் சாலை முனீஸ்வரன் நகர் அடுத்த, கொத்தூரில் உள்ள அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியில், இந்த கல்வி ஆண்டுக்கான விளையாட்டு விழா, இன்று நடைபெற்றது.
விளையாட்டு விழாவிற்கு, எல் கே எம் தொழிற்சாலையின் தலைவர் தலைவர், L K M ஆதி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் எம் நடராஜன் மற்றும் L K M ஆதி அவர்கள், மாணவர்களிடையே சிறப்புரை வழங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஆர்வமுடன் ஏராளமான மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்தனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் விளையாட்டுப் போட்டியை கண்டு மகிழ்ந்தனர்.








