Hosur | Poet Arivumathi’s Tribute | layaraja Honored 🎶 | 50 Years of Musical Magic | Hosur News Update - Video
Hosur | Poet Arivumathi’s Tribute | layaraja Honored 🎶 | 50 Years of Musical Magic
📅 வெளியீடு நாள்: 13-09-2025
📄 விளக்கம்
Legendary composer Isaignani Ilayaraja receives heartfelt praise from Hosur’s own Poet Arivumathi ahead of today’s Chennai state felicitation by the Tamil Nadu Government.
🌟 Highlights:
Arivumathi calls Ilaiyaraaja one of India’s greatest composers.
First Asian composer to create a full Symphony (Valiant Symphony).
Celebrating 50 golden years of Ilaiyaraaja in Tamil music.
Star-studded Chennai event featuring Rajinikanth, Kamal Haasan & Udhayanidhi Stalin.
A proud Hosur connection to a global music legend! 🎼✨
#Ilaiyaraaja #Isaignani #Hosur #Arivumathi #TamilMusic #Symphony #Rajinikanth #KamalHaasan #UdhayanidhiStalin #MusicLegend
இசைஞானி இளையராஜாவிற்கு, ஓசூரில் கவிஞர் அறிவுமதி பாராட்டு. சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா இன்று மாலை நடைபெறுகிற நிலையில், ஓசூரில் பேசிய கவிஞர் அறிவுமதி, இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் இசைஞானி இளையராஜா ஒருவர். "வேலியண்ட்" Symphony-யை அரங்கேற்றம் செய்து ஆசியாவின் முதல் Symphony இசை அமைத்த சாதனையாளர். இளையராஜா தமிழ் இசை உலகத்திற்கு வந்து 50 ஆண்டுகளை கடக்கின்ற நிலையில் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார். இன்று சென்னையில் நடைபெறும் இளையராஜாவிற்கான பாராட்டு நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் திரை உலகின் முதன்மையான நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.