Breaking News: RBI’s Bold Move on Loan Defaulters | Hosur News Update - Video
Breaking News: RBI’s Bold Move on Loan Defaulters
📅 வெளியீடு நாள்: 12-09-2025
📄 விளக்கம்
Big update from RBI! ⚠️
A proposal is on the table: Block mobile phones of loan defaulters who fail to pay their EMIs.
👉 Just last year, RBI criticized private lenders for similar practices. Now, with 2 out of 3 electronic gadgets in India bought on EMIs, this new step has shocked borrowers nationwide.
What do you think? Fair move or too harsh? 🤔
Comment your thoughts ⬇️
கடன் வாங்கிவிட்டு தவணை பணத்தை திரும்பிச் செலுத்தாதவர்களின் தொலைபேசியை முடக்கும் யோசனையை ஆர் பி ஐ முன்மொழிந்துள்ளது.
கடந்த ஆண்டு, கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாதவர்களின் தொலைபேசியை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிதி நிறுவனங்களை, இதே ஆர் பி ஐ கடிந்து கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில், மூன்றில் இரண்டு பங்கு மின்னணு பொருட்கள், கடன் தவணைகள் பயன்படுத்தி வாங்கப்படுகின்றன என்கிறது தரவுகள். கைபேசிகளை தவணையில் வாங்கிவிட்டு, முறையாக கடன் தவணையை திருப்பி செலுத்தாவிட்டால், முடக்கப்படும் என்கிற செய்தி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.