5000-Year-Old Iron Factory Found Near Hosur! 🔥 Ancient Tamil History Unearthed | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

5000-Year-Old Iron Factory Found Near Hosur! 🔥 Ancient Tamil History Unearthed

📅 வெளியீடு நாள்: 21-09-2025

📄 விளக்கம்

Did you know Hosur wasn’t just a modern industrial hub but also an ancient industrial city? 🏭

Archaeological findings near Kelamangalam’s Pavadarappatti reveal a 5000-year-old Iron Smelting Factory ⚒️

Echoes of the Hittite culture from Anatolia (Turkey) suggest why Tamils chose this site

Unlike mining underground ores, our ancestors refined meteoric iron that fell from the sky ☄️

👉 This discovery proves that Hosur & North Tamil Nadu were centers of advanced industry, long before recorded history!

📌 Watch now to explore Tamil pride, Hosur’s legacy & ancient science!

ஓசூர் அருகே 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு வார்ப்பு ஆலை கண்டுபிடிப்பு. 5000 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சாலை நகரமாக சிறந்து விளங்கியுள்ளது ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி!

மதுரைக்கு தென்பகுதியில், இத்தகைய இரும்பு ஆலைகள் சுமார் நான்கு செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வடதமிழ்நாட்டில், ஓசூர் அருகே, கெலமங்கலம் அடுத்த பாவடரப்பட்டி என்கிற ஊரில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்றது போன்று, இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான, ஏராளமான, எச்சங்கள் சிதறி கிடக்கின்றன.

தென் தமிழகத்தில் வாழ்ந்த மனிதர்கள், வட தமிழக பகுதியில் ஒரே ஒரு இடத்தில், இரும்பு தொழிற்சாலை அமைத்தது ஏன் என்கிற கேள்விக்கு, இன்றைய துருக்கி பகுதியில் வாழ்ந்த ஹிட்டைட் பண்பாட்டை கொண்ட, அனதோலியா பகுதி மக்கள், விண்ணில் இருந்து கொட்டிய இரும்பு உலோகப் பொருள் குறித்து எழுதி வைத்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்தைய ஊழியில் வாழ்ந்த தமிழர்கள், மண்ணுக்கு அடியில் இருந்து, இரும்பு தாது பொருட்களை வெட்டி எடுத்து, தூய்மைப்படுத்தி, அதை பயன்படுத்தவில்லை. மாற்றாக, வானத்திலிருந்து விண்கற்கள் குவியலாக விழுந்த இடங்களை தேடி, அலைந்து திரிந்து கண்டறிந்து ஆங்காங்கே இரும்பு தொழிற்சாலை அமைத்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads