Should You Wash Dry Dates (பேரீச்சம்) Before Eating? 🤔🍯 | Hosur Food Safety | Hosur News Update - Video
Should You Wash Dry Dates (பேரீச்சம்) Before Eating? 🤔🍯 | Hosur Food Safety
📅 வெளியீடு நாள்: 30-09-2025
📄 விளக்கம்
In Hosur, many people ask: Do we really need to wash Dry Dates (பேரீச்சம் பழம்) before eating?
Here’s what experts say:
✔️ Factory-packed dates — usually safe, no need to wash.
✔️ Loose, unpacked dates from markets — must wash before eating.
✔️ Why? Some vendors apply oil to make them shiny!
✔️ Rinsing removes dust, dirt & unwanted residues.
👉 Simple rule: If dates are openly sold, always wash. If they are sealed & packed, you’re safe.
Stay healthy. Protect your family with small safety habits.
#DryDates #FoodSafety #HealthyEating #WashBeforeYouEat #StreetFoodSafety #Hosur #TamilNadu #PublicHealth #DatesFruit #HosurOnline
ஓசூரில் வாங்கும் பேரீச்சம் பழங்களை கழுவி உண்ண வேண்டுமா? உலர் பழங்களை கொட்டைகளை கழுவும் பழக்கம் முன்பு இருந்ததா? பின்னாளில் விடப்பட்டதா?
கடந்த சில ஆண்டுகளாகவே, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும், பேரீச்சம் பழங்களை கழுவி உண்ண வேண்டும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சான்றோர்களிடம் கலந்து பேசிய பொழுது, முறையாக பொதிந்த பேரீச்சம் பழங்களை கழுவ வேண்டும் என்பதல்ல. அப்படி பார்த்தால், வருத்த நிலக்கடலையில் இருந்து, அனைத்து உலர் பழங்களையும் கொட்டைகளையும் கழுவி உண்ண வேண்டும் என்கிற நிலை ஏற்படும்.
பேரீச்சம் பழங்கள் பளபளவென்று தோன்றுவதற்காக,எண்ணெய் தடவி சிலர் விற்கிறார்கள். பொதுவெளியில், திறந்து வைத்து சில்லறையாக விற்கப்படும் பேரீச்சம் பழங்களை கண்டிப்பாக கழுவி உண்ணுவது பாதுகாப்பானது என்றனர்.