🙏 Tribute to Parimalam School Correspondent Sridhar | A Life Dedicated to Education & Humanity | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🙏 Tribute to Parimalam School Correspondent Sridhar | A Life Dedicated to Education & Humanity

📅 வெளியீடு நாள்: 05-10-2025

📄 விளக்கம்

A heartfelt tribute to Mr. Sridhar, Correspondent of Parimalam Matric Higher Secondary School, Hosur — who passed away on August 10.
For over 30 years, he guided the school with compassion, integrity, and a deep commitment to education and community welfare.

Today, on October 5, a memorial meeting and portrait unveiling were held at the school premises, organized by:

Tamil Nadu Science Forum

Rationalist Forum

Hosur Residents’ Welfare Associations

Various social and cultural organizations

The event was inaugurated by Sivanthi Arunachalam, District Secretary, Rationalist Forum, who shared inspiring memories of Sridhar’s contributions.

May his legacy continue to inspire generations. 🌿

#Hosur #ParimalamSchool #Tribute #Education #Respect #InMemoriam #TamilNadu #Inspiration #HosurOnline

ஓசூரின் சிறந்த பள்ளிகளில் ஒன்றான பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஸ்ரீதர் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 10ஆம் நாள் இயற்கை எய்தினார்.

அவர் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியின் தாளாளராக பணியாற்றி வந்தார். அவர் தனது வாழ்நாளில், பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இணக்கமான உறவு கொண்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று அக்டோபர் ஐந்தாம் நாள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பகுத்தறிவாளர் கழகம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் சார்பில், புகழஞ்சலி கூட்டம் மற்றும் பட திறப்பு நிகழ்வு, பரிமளம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

படத்தை பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம் திறந்து வைத்து கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு, சிவனடியார்கள், திராவிடர் கழகம், நிழல் அறக்கட்டளை என பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads