😱 ஓசூரில் சிறுத்தை நடமாட்டம்! அது மனிதர்களை தாக்குமா? | Hosur News Update - Video
😱 ஓசூரில் சிறுத்தை நடமாட்டம்! அது மனிதர்களை தாக்குமா?
📅 வெளியீடு நாள்: 14-10-2025
📄 விளக்கம்
A leopard spotted near Gokul Nagar, Hosur Railway Station created panic among residents.
Wildlife experts say — leopards rarely attack humans unless threatened.
They mostly hunt dogs, goats, or poultry, not people.
Forest officials are now working to capture the leopard safely and relocate it to the wild.
#Hosur #Leopard #Wildlife #HosurNews #TamilNadu #HosurOnline #LeopardInHosur #AnimalAwareness #WildlifeConservation #BreakingNews
ஓசூரில் சிறுத்தை நடமாடிய காட்சி பரவியதால் மக்கள் அச்சத்தில். ஆனால் விலங்கியல் ஆர்வலர்கள் கூறுவதாவது — சிறுத்தை மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.
கோகுல்நகர் பகுதியில், ஓசூர் ரயில் நிலையம் பின்புறம் சிறுத்தை நடமாடும் காட்சி பரவி வைரலானது.
சிறுத்தைகள் பூனை இனத்தைச் சேர்ந்தவை. மனிதர்கள் அவற்றின் வாழ்விடமான காடுகளில் ஊடுருவுவதால் அவை மனிதர் வாழும் பகுதிகளுக்கு புலம்பெயர்கின்றன.
அவை இயல்பாக மனிதரை வேட்டையாடாது. ஆனால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாக்கும். பொதுவாக குரல்வளை பகுதியை குறிவைத்து தாக்கும் தன்மை கொண்டது.
நாய்கள், ஆடுகள், கோழிகள் போன்றவை அவற்றின் இரையாகலாம். சிறார்களை கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்கள். வனத்துறையினர் சிறுத்தையை பாதுகாப்பாகப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.