Hosur Metro Plan Blunder - Hosur Metro Mess: How 25kV AC Plan Was Rejected in DC-Only Zone | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Metro Plan Blunder - Hosur Metro Mess: How 25kV AC Plan Was Rejected in DC-Only Zone

📅 வெளியீடு நாள்: 22-10-2025

📄 விளக்கம்

Did we build a metro plan that couldn’t work from Day 1? In this eye-opening short, we look at how the proposed metro in the Otṭoor region (Tamil Nadu) got caught because of a mismatch in traction power systems — the plan was for 25 kV AC, but the region’s existing metro network runs 750 V DC.

🔍 What went wrong:
• Metro authority said “we operate 750 V DC third rail” — new plan said “we’ll supply 25 kV AC overhead”.
• They rejected the submission citing “technical incompatibility”.
• The big question: How many crores will be wasted on a plan that didn’t even clear the baseline technical check?

✅ If you’re interested in infrastructure, power systems, planning failures — and what lessons we should learn — hit Subscribe and comment below.

📌 Keywords: Metro plan failure, electrification mismatch, 25 kV AC vs 750 V DC, Tamil Nadu metro, infrastructure cost.
#MetroPlanning #InfrastructureFail #25kVAC #750VDC #ElectrificationMismatch #TamilNadu #UrbanTransit #powersystems ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட குளறுபடி! அங்கே இருப்பது D C. நாம் வழங்க இருந்தது A C! D C எப்படி A C-யில் இயங்கும் என கேள்வி கேட்டு தள்ளுபடி செய்தது பெங்களூரு மெட்ரோ!

ஓசூருக்கு மெட்ரோ வேண்டும். இது ஓசூர் மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கான திட்ட வரைவு பெங்களூரு மெட்ரோ ரயில் மேலாண்மையிடம் வழங்கப்பட்டது. பெங்களூரு மெட்ரோ ரயில் எந்த தொழில் நுட்ப அடிப்படையில் இயங்குகிறது என்பதற்கான அடிப்படையே புரிந்து கொள்ளாமல், நம்மவர்கள் திட்ட வரைவு தாக்கல் செய்ய, அவர்கள் அது தொழில்நுட்ப அடிப்படையில் செல்லாது என தள்ளுபடி செய்துவிட்டனர்.

அதாவது பெங்களூரு மெட்ரோ ரயில் 750 Volt D C மின்சாரத்தில் இயங்குகிறதாம். நாம் அத்திப்பள்ளிக்கும் ஓசூருக்கும் இடையே அமைத்து தருகிறோம் என்று ஏற்றுக் கொண்டு வழங்கிய திட்டவரையில் 25 kilo-volt A C மின்சாரம் தருகிறோம் என கூறியுள்ளோம்.

இது பொருந்தாது என ஒற்றை வரியில் அவர்கள் தள்ளுபடி செய்து விட்டனர். இந்த அடிப்படை பொருத்தம் அற்ற திட்ட வரைவிற்கு எத்தனை கோடிகள் செலவோ?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads