🔥 Cruelty Caught in Hosur: Puppy’s Tail Tied with Firecrackers | Humanity at Risk | Hosur News Update - Video
🔥 Cruelty Caught in Hosur: Puppy’s Tail Tied with Firecrackers | Humanity at Risk
📅 வெளியீடு நாள்: 23-10-2025
📄 விளக்கம்
Alert: AI supported Content
A heartbreaking scene from Gokul Nagar, Hosur 💔
Some individuals tied firecrackers to a helpless puppy’s tail — and laughed as it screamed in pain.
The mother dog watched, confused and terrified.
A local animal rescuer rushed to the spot, untied the explosives, and gave first aid and shelter to the injured pup.
🐾 This is not just an “incident” — it’s a reflection of what we’re teaching the next generation.
Are we raising empathy or cruelty?
👉 Watch. Think. Speak up. Because silence supports abuse.
#StopAnimalCruelty #Hosur #AnimalAbuse #KindnessMatters #AnimalCruelty #SaveAnimals #Hosur #DogRescue #Compassion #AwarenessShorts #HumanityFirst #VoiceForTheVoiceless
ஓசூர் கோகுல் நகரில் நாய் குட்டியின் வாலில் பட்டாசை கட்டி வெடித்து மகிழ்ந்த கொடூரம். உதவி கேட்டு, தன் தாய் முன்னே படுத்து, கதறி அழுத நாய்க்குட்டி. செய்வதறியாது திகைத்து நின்ற தாய் நாய். நாய் குட்டியின் அழு ஓலம் கேட்டு உதவிக்கு வந்த தன்னார்வலர். நாய்க்குட்டியின் வாலில் கட்டப்பட்டிருந்த பட்டாசுகளை அவிழ்த்தெறிந்து, முதலுதவி வழங்கி அடைக்கலம் வழங்கியுள்ளார்.
எத்தகைய பண்பாட்டை நமது தலைமுறையினருக்கு எடுத்துரைக்கிறோம்? பிறரின் துன்பத்தில் வாழப் பழக்குவது, மகிழ்வது முறையா? விலங்குகளை காட்டிலும் கொடூரமானது மனிதனுள் உள்ள மிருகம் என்பதை இத்தகைய செயல்கள் காட்டுகிறதா?








