Vellum Tamil Pengal Programme: Hosur Women Participate in CM’s Event, Krishnagiri Joins via Live Video | Hosur News Update - Video
Vellum Tamil Pengal Programme: Hosur Women Participate in CM’s Event, Krishnagiri Joins via Live Video
📅 வெளியீடு நாள்: 13-12-2025
📄 விளக்கம்
The “Vellum Tamil Pengal” programme, celebrating the achievements of Tamil Nadu’s women, witnessed participation from Krishnagiri district through live video conferencing. Women achievers from Hosur and nearby areas attended the Chief Minister’s event in Chennai, marking a proud moment for the region.
During the programme, the Krishnagiri District Collector highlighted key women-centric welfare schemes and emphasized that empowering women strengthens Tamil Nadu as a whole.
“வெல்லும் தமிழ் பெண்கள்” இது வழக்கமான ஒரு அரசு நிகழ்ச்சி இல்லை… தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் வெற்றி மேடை! இந்த பெருமைமிகு நிகழ்ச்சியில், காணொளி காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம் பங்கேற்றது… மேலும், ஓசூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சாதனை பெண்கள், முதலமைச்சரின் நிகழ்ச்சியில் சென்னையில் நேரடியாக பங்கேற்றது ஓசூருக்கு கிடைத்த பெரிய அடையாளம்! நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், "பெண்களுக்கான விடியல் பயணம் — விடுதலை பயணம். புதுமைப்பெண் — கல்வியை தொடரும் கனவு. உரிமை தொகை — குடும்ப பொருளாதாரத்திற்கு துணை. 12 மாத மகப்பேறு விடுப்பு — தாய்மைக்கு மரியாதை. இந்த திட்டங்கள் பெண்களை உயர்த்தவில்லை… தமிழ்நாட்டையே உயர்த்துகிறது. பெண்கள் வென்றால் — தமிழ்நாடு வெல்லும்!" என எடுத்துரைத்தார்.








