Hosur Assistant Labour Officer Murder Case: Three Arrested, Sent to Dharmapuri District Prison | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Assistant Labour Officer Murder Case: Three Arrested, Sent to Dharmapuri District Prison

📅 வெளியீடு நாள்: 24-02-2026

📄 விளக்கம்

Hosur police have arrested three individuals in connection with the case involving the death of Assistant Labour Officer Sivamoorthy and injuries caused to three others, including a six-year-old child.

Among those arrested is Adithya, along with two others. The accused have been remanded to Dharmapuri District Prison.

Police officials confirmed that a comprehensive and impartial investigation was conducted in the case. The action taken by law enforcement has received appreciation from members of the public.

Further investigation and legal proceedings are underway.

ஓசூர் உதவி தொழிலாளர் ஆய்வாளர் சிவமூர்த்தியை காரை ஏற்றி கொலை, மற்றும், ஆறு வயது குழந்தை உள்ளிட்ட மூவருக்கு படுகாயம் ஏற்படுத்திய வழக்கில், தி மு கவின், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலர் சீனிவாசன் என்பவரது மகன் ஆதித்யா, உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது.

மூவரும் தருமபுரி மாவட்ட சிறைச்சாலையில் அடைப்பு.

ஓசூர் காவல்துறையினர், வழக்கில் எவ்வித பாகுபாடும் காட்டாமல், முழுமையான விசாரணை மேற்கொண்டு, மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ள நிகழ்வு, பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads