Robbery Attempt Near Grand Cinema in Hosur Foiled After Woman Raises Alarm | Hosur News Update - Video
Robbery Attempt Near Grand Cinema in Hosur Foiled After Woman Raises Alarm
📅 வெளியீடு நாள்: 08-03-2026
📄 விளக்கம்
A robbery attempt targeting a 23-year-old woman was reportedly foiled near the newly developing National Highway area close to Grand Cinema in Hosur.
The suspect allegedly threatened the woman with a knife and attempted to steal her jewellery and mobile phone. The attempt failed after the woman raised an alarm, drawing the attention of nearby residents.
Members of the public detained the suspect and later handed him over to Mathigiri police. The accused, a 24-year-old resident of Amman Nagar near the Hosur Industrial Training Institute, has been arrested. Further investigation is ongoing.
ஓசூரில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தி காட்டி கொள்ளை முயற்சி!.
ஓசூரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தேசிய நெடுஞ்சாலை 844 பகுதியில், கிராண்ட் சினிமா அருகே, கத்தியை காட்டி 23 வயது பெண்ணிடம் நகை மற்றும் கைபேசியை பறிக்க முயற்சி நடைபெற்றது.
பெண் கூச்சலிட்டதால், திருடரின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர், ஓசூர் தொழில் பயிற்சி கல்லூரி அருகே உள்ள அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என தகவல். அவரை மத்திகிரி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








