Road Upgrade on Bagalur Road Raises Concerns Among Property Owners in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Road Upgrade on Bagalur Road Raises Concerns Among Property Owners in Hosur

📅 வெளியீடு நாள்: 29-03-2026

📄 விளக்கம்

Following the recent upgrade of Bagalur Road (NH 648) in Hosur, some property owners have raised concerns regarding the increased road height.

According to them, the elevated road level compared to ground-floor structures has led to drainage challenges, particularly affecting wastewater flow.

Residents say they are currently managing the situation through temporary measures.

A legal expert also pointed out that such issues may raise concerns in relation to constitutional provisions such as Article 21 and Article 300A.

ஓசூர் பாகலூர் சாலை மேம்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள புதிய இடியாப்ப சிக்கல்!.

பல நீதிமன்ற வழிகாட்டுதல்கள் சாலை அமைப்பது குறித்து இருப்பினும், ஓசூர் பாகலூர் தேசிய நெடுஞ்சாலை 648 மேம்படுத்தலின் போது பின்பற்றப்படவில்லை என, பாகலூர் சாலை கட்டிட உரிமையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாலையானது தங்களது கட்டிடத்தின் தரைத்தளத்தை காட்டிலும் மிக உயரமாக அமைக்கப்பட்டதால், தரைத்தளத்தில் உள்ள கழிவறைகளில் இருந்து நீர் வெளியேற வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கையால் இயங்கும் பிவிசி வால்வு பொருத்தி மனித கழிவுகளை கையாளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர் ஒருவர் ஓசூர் ஆன்லைனிடம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இத்தகைய சூழல் ஆர்டிகல் 21 மற்றும் ஆர்டிகல் 300 ஏ ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என குறிப்பிட்டார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads