Parents Donate Organs of 13-Year-Old Boy Near Hosur | Hosur News Update - Video
Parents Donate Organs of 13-Year-Old Boy Near Hosur
📅 வெளியீடு நாள்: 02-04-2026
📄 விளக்கம்
In a tragic incident near Anchetty, close to Hosur, the parents of a 13-year-old boy chose to donate his organs after he was declared brain dead.
The boy, a resident of Panaiyur village, had reportedly sustained a head injury following a fall and was undergoing treatment at government medical college hospitals in Krishnagiri and Dharmapuri.
After he was declared brain dead, his parents made the decision to donate his organs, offering hope to others.
Officials paid their respects to the child.
ஒரு குடும்பத்தின் துன்பம்… பலருக்கு உயிராக மாறிய நிகழ்வு…
ஓசூரை அடுத்த அஞ்சட்டி அருகே பனையூர் என்ற ஊரைச் சேர்ந்த வெங்கட்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி அவர்களின் இளைய மகன் எட்டாம் வகுப்பு படித்த சிறுவன் சதீஷ்… ஒரு விபத்தில், மூளைச் சாவு அடைந்தார்…
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும்… அவரது பெற்றோர் எடுத்த முடிவு… "தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது"
!.
ஒரு உயிரை இழந்த குடும்பம்… பல உயிர்களை காப்பாற்றியுள்ளது…
“அவன் வாழ்ந்த நாட்கள் குறைவு… ஆனால் அவன் உயிர்… இன்னும் பலருள் தொடர்கிறது…”
உடல் உறுப்பு தானம்… உயிர் கொடுக்கும் மனிதநேயம்.








