Royal Poinciana Tree in Full Bloom Near Hosur Hill Temple | Hosur News Update - Video
Royal Poinciana Tree in Full Bloom Near Hosur Hill Temple
📅 வெளியீடு நாள்: 25-04-2026
📄 விளக்கம்
The Royal Poinciana tree, native to Madagascar, is currently in full bloom near the Hosur Hill Temple.
Known for its vibrant red-orange flowers, the tree offers a striking visual contrast against its dark green foliage.
Though endangered in its native region, it is widely cultivated in India for ornamental and shade purposes.
ஓசூர் மலைக்கோவில் கோபுரம் அருகே பூத்துக் குலுங்கி, கோடை வெப்பத்தில் கண் கொள்ளா அழகு காட்சியை வழங்கும் மடகாஸ்கரை தாயகமாகக் கொண்ட செம்மயிற்கொற்றை. கரும் பச்சை இலைகளை தமது பின்னணியாக கொண்டு, செம்மஞ்சள் பூக்களை மரம் முழுவதும் பூத்துக் குலுங்க செய்து, அழகு காட்டி நிற்கிறது Flamboyant, Royal Poinciana என்று பல ஆங்கில பெயர்களைக் கொண்ட இந்த செம்மயிற்கொற்றை மரம். தமது தாயகத்தில் அழியும் நிலையில் உள்ள இந்த மரம் இந்தியாவில் அழகு மற்றும் நிழலுக்காக பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது.








