Police Probe Complaint Over Alleged Religious Conversion Activity Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Police Probe Complaint Over Alleged Religious Conversion Activity Near Hosur

📅 வெளியீடு நாள்: 30-04-2026

📄 விளக்கம்

Police have initiated an investigation following a complaint about an alleged religious conversion attempt in the Denkanikottai–Anchetty region near Hosur.

According to the complaint, a group arriving from southern districts was involved in the activity.

Authorities have registered a case and are currently conducting inquiries.

அஞ்செட்டி பகுதியில் பரபரப்பு… மதமாற்ற முயற்சி குறித்து புகார்!.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி பகுதியில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து மினி பேருந்தில் வந்த குழுவினர் குறித்து பொதுமக்கள் புகார்.

மதமாற்ற முயற்சி நிகழ்வு குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிந்து வினவி வருகின்றனர்.

மேலும், அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த கிருத்துவ அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads