Elderly Woman Targeted in Robbery Attempt Near Shoolagiri | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Elderly Woman Targeted in Robbery Attempt Near Shoolagiri

📅 வெளியீடு நாள்: 08-05-2026

📄 விளக்கம்

An elderly woman in Kodamagundi village near Shoolagiri was allegedly attacked with chilli powder and robbed of her gold chain while she was alone at home.

Police have launched an investigation into the incident.

Authorities suspect the accused may have abandoned the jewellery fearing arrest.

ஓசூர் அருகே 80 வயது மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவியது யார்? சூளகிரியில் பரபரப்பு!

ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியில், 80 வயது மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, கழுத்தில் இருந்த
மூன்று பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றதாக தகவல்.

கொதமகுந்தி ஊரைச் சேர்ந்த ஜெயம்மா வீட்டில் தனியாக இருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிடிபடுவோம் என்ற அச்சத்தில் திருடன் நகையை கிழவியின் வீட்டுக்குள் வீசி சென்றதாக காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads