Awareness Raised Over Chemically Ripened Mangoes in Hosur | Hosur News Update - Video
Awareness Raised Over Chemically Ripened Mangoes in Hosur
📅 வெளியீடு நாள்: 12-05-2026
📄 விளக்கம்
With mango season underway, awareness is being raised about the possible use of chemicals such as Calcium Carbide for artificial ripening.
Health experts warn that chemically ripened fruits may pose health concerns.
Consumers are advised to look for natural color variation and aroma while purchasing mangoes.
ஓசூர் மாம்பழ சீசன் வந்தாச்சு! ஆனா நீங்க வாங்குற மாம்பழம் இயற்கையாக பழுத்ததா? இல்லை கார்பைடு கல் Calcium Carbide வச்சு பழுக்க வைக்கப்பட்டதா?
கூடுதல் வருவாய்காக சில மாம்பழ விற்பனையாளர்கள், கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைப்பதால், உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
வயிற்று எரிச்சல், வாந்தி, தலைச்சுற்றல் மட்டுமில்ல... இதுல இருக்குற வேதிப்பொருட்கள் புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு கூட வரலாம்!
இதை எப்படிக் கண்டுபிடிக்கிறது? அது மிகவும் எளிது!. வேதிப்பொருட்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் பார்க்க முழுசா, பளபளன்னு ஒரே சீரான மஞ்சள் நிறத்துல இருக்கும். ஆனா, இயற்கையான மாம்பழத்துல ஆங்காங்கே பச்சை மற்றும் மஞ்சள் நிறத் திட்டுகள் கலந்துதான் இருக்கும்.
கார்பைடு பழத்தை சாப்பிட்டா தொண்டையில எரிச்சல் கரகரப்பு உண்டாகும். மேலும், இயற்கையான பழம் நல்ல மனமாக இருக்கும்.
ஓசூர் மக்களே! பளபளப்பைப் பார்த்து ஏமாறாதீங்க, உடல்நலத்துடன் இருங்க! இந்த பயனுள்ள தகவலை உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க!








