Hosur First Day, First Operation… Karnataka Minister’s Hosur Hosptial Adventure! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur First Day, First Operation… Karnataka Minister’s Hosur Hosptial Adventure!

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

When Hosur planned a grand hospital opening, no one expected a bonus lift drama! 🚪🚫

Karnataka Transport Minister Ramalinga, doctors, and guests decided to pack into one lift… The lift decided it had enough VIP weight for the day.
Technicians rescued everyone, but the internet is not rescuing them from the memes! 😂

Watch this real-life comedy of errors from Hosur.

ஓசூரில் முதல் நாள், முதல் ஆப்பரேஷன், ஓசூர் பெண்களுக்கான தனியார் மருத்துவமனையில் சிக்கிக்கொண்ட கர்நாடக அமைச்சர். டெக்னீசியன்கள் உதவியுடன் வெளியில் கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு.

கடந்த நாள் ஓசூர் பாகலூர் சாலையில், தனியார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக, கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கா அழைக்கப்பட்டிருந்தார்.

தரைத்தளத்தில் இருந்து lift மூலம் மேல் தளத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக, அமைச்சர் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட குழுவினர் லிப்டில் பயணித்ததால், lift பழுதடைந்து நின்றது.

டெக்னீசியன்கள் உதவியுடன், அனைவரும் வெளியில் கொண்டு வரப்பட்டனர். கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் பயணிக்க முற்பட்டால், தானே எச்சரிக்கும் விதத்திலான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட லிப்டுகளை பொருத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads