Hosur Witnesses Series of Police and Vigilance Enforcement Drives | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Witnesses Series of Police and Vigilance Enforcement Drives

📅 வெளியீடு நாள்: 10-07-2026

📄 விளக்கம்

Hosur has witnessed multiple police enforcement actions against narcotics and illegal liquor, alongside continued vigilance inspections at government offices in recent days.

Police and Vigilance Enforcement Activities Intensify Across Hosur

Hosur has witnessed a series of enforcement actions in recent days, with police reporting multiple seizures involving narcotics, gutka, intoxicating tablets and illegal liquor, while the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) continues inspections at government offices.

Some members of the public believe these enforcement activities have intensified following the recent change in government.

பரபரக்கும் ஓசூர். ஒரு பக்கம் கஞ்சா, அபின், குட்கா, போதை காண மருத்துவ மாத்திரைகள், கர்நாடகா மது, என ஓசூர் காவல்துறை, போதை பொருள் கடத்தலை தடுத்து வரும் நிலையில், மறுபுறம், லஞ்ச ஒழிப்பு துறையினர், ஓசூர் அரசு அலுவலகங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, போதைப் பொருள் பறிமுதல் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே, ஓசூர் மாநகராட்சி அலுவலகம், சூசூவாடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட தகவல் வெளியானது. கடந்த நாள் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், நல்லூர் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads