Flyover and Underpass Planned for Hosur Thally Road Railway Crossing | Hosur News Update - Video
Flyover and Underpass Planned for Hosur Thally Road Railway Crossing
📅 வெளியீடு நாள்: 10-07-2026
📄 விளக்கம்
A flyover and an underpass have reportedly been planned to address traffic congestion at the Thally Road railway crossing in Hosur. Reliable sources indicate that work may begin soon.
Flyover and Underpass Planned to Ease Traffic at Hosur's Thally Road Railway Crossing
A proposal to construct a flyover and an underpass aims to provide a permanent solution to traffic congestion at the Thally Road railway crossing in Hosur.
According to reliable sources, the project is expected to commence soon. The current proposal includes a flyover near Thirumurugan Water Supply and an underpass connecting the Inner Ring Road to Thally Road.
Some volunteers have suggested that the present design should be reviewed to ensure smooth movement of large goods vehicles once the project is completed.
தளி சாலை ரயில்வே தண்டவாள கேட் போக்குவரத்து சிக்கலுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!. ஒரு மேம்பாலம் மற்றும் ஒரு கீழ்பாலம் என இரண்டு பாலங்கள் கட்ட திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேம்பாலம் திருமுருகன் தண்ணீர் வழங்கல் நிறுவனம் அருகே துவங்கி, சிஷ்யா பள்ளி கடந்து, நிறைவடைகிறது. கீழ்பாலம், உள்வட்டச் சாலையில், சிஷ்யா பள்ளி அமைந்திருக்கும் சாலையின் எதிர்வாரையில் துவங்கி, உள்வட்டச் சாலை மற்றும் தளி சாலைக்கு செம்பக்கமாக அமைந்து, தமிழ்நாடு பட்டுப்பூச்சி வளர்ப்பு அலுவலகம் அருகே தளி சாலையை அடைகிறது.
இப்பொழுது உள்ள வடிவமைப்பில், பெரிய வகை சரக்குந்துகள் இச்சாலையை பயன்படுத்துவதில் இடர்பாடுகள் ஏற்படலாம் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.








