15 Grams of Methamphetamine Seized at Zuzuvadi Check Post Near Hosur; Three Arrested | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

15 Grams of Methamphetamine Seized at Zuzuvadi Check Post Near Hosur; Three Arrested

📅 வெளியீடு நாள்: 18-07-2026

📄 விளக்கம்

The Special Prohibition Enforcement Wing of the SIPCOT Police seized 15 grams of methamphetamine, valued at approximately ₹40,000, during a vehicle inspection at the Zuzuvadi Check Post near Hosur.

According to police, three young men were arrested after the narcotic was allegedly found in their possession. During the investigation, the accused reportedly stated that they had purchased the drug from an auto driver in Madiwala, Bengaluru, and were transporting it to Coimbatore. Further investigation is underway.

ஓசூர் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 15 கிராம் போதை பொருள் சிப்காட் காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் மதுவிலக்கு பிரிவு சிறப்பு சார் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் விளக்கமான தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில், 15 கிராம் அளவிலான மெத்தாமெட்டப்பைன் போதைப் பொருளை, மூன்று இளைஞர்கள் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் பெங்களூரு மடிவலாவில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் இந்த போதை பொருளை வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads