Madras High Court Directs Krishnagiri MP Gopinath to Remove Alleged Encroachment in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Madras High Court Directs Krishnagiri MP Gopinath to Remove Alleged Encroachment in Hosur

📅 வெளியீடு நாள்: 30-07-2026

📄 விளக்கம்

A Division Bench of the Madras High Court has directed Krishnagiri Member of Parliament Gopinath to remove an alleged encroachment on a public pathway connecting Singaravelu Mudaliar Street and Netaji Road in Hosur. The court also observed that the circumstances under which a patta was granted for approximately 22 cents of land require examination.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சிங்காரவேலு முதலியார் தெருவில், நேதாஜி சாலையுடன் இணைக்கும் அரசு நிலங்களை உள்ளடக்கிய பொதுபாதையை ஆக்கிரமித்து இரும்பு கேட் அமைத்து தடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 15 கோடி மதிப்புள்ள 22 சென்ட் நிலம், எவ்வாறு அவர் திடீரென பட்டா பெற்றார் என்பது குறித்து ஆராயப்பட வேண்டி உள்ளதாகவும், உடனே கோபிநாத் தமது ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற வேண்டும் என தீர்ப்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைவிடுவாரா நமது நாடாளுமன்ற உறுப்பினர்?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads