Kala Party Hall in Hosur – Ideal Venue for Family Functions & Corporate Events | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Kala Party Hall in Hosur – Ideal Venue for Family Functions & Corporate Events

📅 வெளியீடு நாள்: 28-07-2026

📄 விளக்கம்

Kala Party Hall, located on Thenkanikottai Road near John Bosco School in Hosur, is a convenient venue for family celebrations and corporate events. With seating for around 100 guests, decorative lighting, dining tables and chairs, and flexible hourly rentals, it is well suited for a variety of occasions. Contact the owner for availability and booking details.

ஓசூரில் குடும்ப விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் நடத்த ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது "கலா பார்ட்டி ஹால்". கலா பார்ட்டி ஹால், தேன்கனிக்கோட்டை சாலையில், ஜான் போஸ்கோ பள்ளி அருகே அமைந்துள்ளது. சுமார் 100 நபர்கள் ஒரே நேரத்தில் அமரலாம். அலங்கார விளக்குகள், உணவு டேபிள் மற்றும் நாற்காலிகள் அரங்கத்திலேயே உள்ளது. மணிக்கணக்கு அடிப்படையில் வாடகைக்கு "கலா பார்ட்டி ஹால்" கிடைக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்தார். வாடகை மற்றும் பிற தகவல்களுக்கு, உரிமையாளரை தொடர்பு கொள்ளுங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads