Six Lorries Seized in Krishnagiri Over Alleged Illegal Mineral Transportation | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Six Lorries Seized in Krishnagiri Over Alleged Illegal Mineral Transportation

📅 வெளியீடு நாள்: 30-07-2026

📄 விளக்கம்

Authorities have seized six lorries in three separate operations across Krishnagiri district following continued enforcement against alleged illegal mineral transportation. The seizures took place at Zuzuvadi near Hosur, the Bagalur border, and near Kummalapuram close to Thally. FIRs have been registered in connection with all the cases.

ஓசூர் ஜூஜூவாடியில் கடந்த நாள் மாவட்ட ஆட்சியர், கனிம வளங்கள் கடத்தல் குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆட்சியரின் எச்சரிக்கையையும் மீறி, ஜூஜூவாடி, பாகலூர் எல்லை, தளி அடுத்த கும்மலாபுரம் அருகே, கடத்தலில் ஈடுபட்ட தலா இரண்டு லாரிகள் என மொத்தம் ஆறு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads