Hosur Traffic Relief Soon? STRR Highway Section to Open by November | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Traffic Relief Soon? STRR Highway Section to Open by November

📅 வெளியீடு நாள்: 09-08-2026

📄 விளக்கம்

The Hosur–Tappaspetta section of the STRR highway is reportedly expected to open for public use by November. Once operational, the road is expected to significantly reduce traffic congestion between Perandapalli and Attibele.

ஓசூர் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு. ஓசூர் முதல் தபஸ்பேட்டை வரையிலான எஸ் டி ஆர் ஆர் நெடுஞ்சாலை நவம்பருக்குள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக தகவல்.

இச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், பேரண்டபள்ளி முதல் அத்திப்பள்ளி வரையிலான சாலை போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads