Thenkanikottai Municipality Office: ₹2.14 Lakh Unaccounted Cash Seized in DVAC Inspection | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Thenkanikottai Municipality Office: ₹2.14 Lakh Unaccounted Cash Seized in DVAC Inspection

📅 வெளியீடு நாள்: 28-08-2026

📄 விளக்கம்

DVAC officials reportedly seized ₹2.14 lakh in unaccounted cash during an inspection at the Thenkanikottai Municipality Office near Hosur. The inspection comes amid continuing vigilance checks at government offices across Tamil Nadu.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில், கடந்த நாள் பிற்பகல் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட ஆய்வில், கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்ற பின், தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads