Swarnabhoomi Mathigiri Plans 1 Lakh Litre Wastewater Treatment System | Hosur News Update - Video
Swarnabhoomi Mathigiri Plans 1 Lakh Litre Wastewater Treatment System
📅 வெளியீடு நாள்: 26-08-2026
📄 விளக்கம்
Water pollution is often discussed in the context of lakes, rivers and other natural water bodies. But an important question begins much closer to home: how responsibly do residential communities handle the wastewater they generate?
Wastewater discharged into drains can eventually reach lakes and rivers. Treating and reusing that water could reduce the pressure on natural water resources.
At Swarnabhoomi near Titan Township in Mathigiri, Hosur, a high-tech wastewater treatment system with a capacity of 1 lakh litres is planned. The treated water is intended to be reused for gardening within the residential community.
For more information, readers can contact the number displayed in the Spotlight video.
ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் அருகே அமைந்துள்ள ஸ்வர்ணபூமி குடியிருப்பில், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பை ஏற்படுத்தி, கழிவு நீரை தூய்மையாக்கி தோட்டப் பயன்பாட்டிற்கு மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இது வாரத்தின் Paid Spotlight.
ஓசூரில் நீர்நிலைகள் மாசுபடுவதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். ஆனால், நம்முடைய வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நாம் என்ன செய்கிறோம்?
அருகில் இருக்கும் கால்வாயில் விட்டுவிடுகிறோம்... அது ஏரியில் கலக்கிறது... ஏரி வழியாக ஆற்றில் சேர்கிறது.
இந்த வழக்கமான முறைக்கு மாற்றாக, கழிவுநீரையே சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த முடியுமா?
ஓசூர் ஸ்வர்ணபூமி குடியிருப்பில், கழிவு நீரை தூய்மைப்படுத்தி, குடியிருப்பு பகுதியிலேயே தோட்டங்களுக்கு பயன்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும் தெரிந்து கொள்ள திரையில் காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நீரை பாதுகாப்பது ஏரியில் இருந்து தொடங்க வேண்டியதில்லை... நம் வீட்டில் இருந்தே தொடங்கலாம்.








