NH 844 Work Nears Completion in Hosur; Jonabanda Railway Overbridge Expected in 60 Days | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

NH 844 Work Nears Completion in Hosur; Jonabanda Railway Overbridge Expected in 60 Days

📅 வெளியீடு நாள்: 08-09-2026

📄 விளக்கம்

Work on National Highway 844 is progressing rapidly, with the stretch between Mathigiri Road Junction and Sanamavu reportedly reaching around 90% completion.

According to the road-work supervisor, the railway overbridge near Jonabanda is expected to be completed within 60 days.

The completed highway infrastructure is expected to benefit motorists travelling from Hosur and Bengaluru through Athipalli towards southern and western Tamil Nadu.

The Bathalapalli flyover is also expected to help reduce traffic congestion in the area.

இன்னும் 60 நாட்களில் மொத்தமாக மாறப்போகும் ஓசூர் சாலை போக்குவரத்து!

தேசிய நெடுஞ்சாலை 844 பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மத்திகிரி சாலை சந்திப்பு முதல் சாணமாவு வரையிலான சாலை பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு நிறைவேறியுள்ளதாகவும், ஜொனபண்டா அருகே உள்ள ரயில்வே மேம்பால பணிகள் இன்னும் 60 நாட்களுக்குள் நிறைவேறும் என சாலை பணி மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

இந்த சாலை பணி நிறைவடைந்தால், ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து அத்திப்பள்ளி வழியாக தெற்கு மற்றும் மேற்கு தமிழகம் நோக்கி பயணிக்கும் மக்கள் பயனடைவார்கள். மேலும், பத்தலபள்ளி மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads