STRR–NH 44 Junction at Berandapalli Could Offer New Route From Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

STRR–NH 44 Junction at Berandapalli Could Offer New Route From Hosur

📅 வெளியீடு நாள்: 09-09-2026

📄 விளக்கம்

A major road interchange at Berandapalli in Hosur, where the Satellite Town Ring Road (STRR) meets National Highway 44, is set to provide an important new connectivity option for motorists.

Travellers from the Andhivadi, Mathigiri and Rayakottai Road areas can use NH 844 or SH 17 to reach the junction near Onnalvadi and then continue via STRR to NH 44.

The alternative route could help motorists avoid congestion around Bathalapalli.

With the improved road connectivity, travel between Hosur and Bengaluru Airport could potentially become significantly faster, depending on traffic conditions.

இந்த பிரம்மாண்டமான சாலை கட்டமைப்பு ஓசூரிலிலா? 60 நிமிடங்களில் ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை அடைய இயலுமா?

ஓசூர் பேரண்டப்பள்ளியில், தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் எஸ் டி ஆர் ஆர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சாலை கட்டமைப்புதான் நீங்கள் காணும் இந்தக் காட்சி.

ஓசூர் அந்திவாடி, மத்திகிரி, ராயக்கோட்டை சாலை பகுதிகளில் இருந்து NH 44-ல் பயணிக்க வேண்டியவர்கள், NH 844 அல்லது SH 17 வழியாக ஒன்னல்வாடி அடுத்துள்ள சாலை சந்திப்பை அடைந்து, அங்கிருந்து STRR-ல் பயணித்து NH 44-ஐ அடையலாம்.

இதன் மூலம் பத்தலப்பள்ளி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் ஒரு புதிய வழி கிடைக்கிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் ஓசூரின் சாலை போக்குவரத்து வரைபடமே மாறுமோ?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads