Worker Dies in Robotic Machine Accident at Hosur Factory; Protest Reported at Unit 8 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Worker Dies in Robotic Machine Accident at Hosur Factory; Protest Reported at Unit 8

📅 வெளியீடு நாள்: 12-09-2026

📄 விளக்கம்

A 22-year-old worker from Jharkhand reportedly died following an accident involving a robotic machine at Rajsriya Factory Unit 8 in Hosur.

Workers alleged that proper safety precautions, first aid and immediate emergency measures were not provided. The incident reportedly triggered anger and protests, during which property inside the factory premises was damaged.

SIPCOT police have assured that a case will be registered and appropriate action taken. Police personnel have been deployed near the factory gate.

ஓசூர் ராஜ்ஸ்ரீயா தொழிற்சாலை அலகு 8-ஐ அடித்து நொறுக்கிய வட இந்திய தொழிலாளர்கள்! ஏன் இவ்வளவு கோபம்?

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது தொழிலாளி, ரோபோட்டிக் இயந்திரத்தில், தலை சிக்கி உயிருக்கு போராடினாராம். தொழிற்சாலை நிர்வாகம் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விரைவாக எந்த உயிர்காப்பு நடவடிக்கையும் எடுக்காததால் தொழிலாளி உயிரிழக்க நேரிட்டதாக கூறி, வட மாநில தொழிலாளர்கள் கொதித்து எழுந்து, தொழிற்சாலையை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

உயிரிழப்பிற்கு பொறுப்பான தொழிற்சாலை மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுப்பதாக சிப்காட் காவல் துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து வட மாநிலத்தவர்கள் கலைந்து சென்றார்களாம்.

ஏராளமான காவல் துறையினர் தொழிற்சாலை வாயிலில் பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads