Hosur Chinna Elasagiri House Burglary: CCTV Captures Burglar Stealing 16 Sovereigns of Gold | Hosur News Update - Video
Hosur Chinna Elasagiri House Burglary: CCTV Captures Burglar Stealing 16 Sovereigns of Gold
📅 வெளியீடு நாள்: 16-09-2026
📄 விளக்கம்
A house burglary in Chinna Elasagiri, Hosur, has caused concern among residents after CCTV footage reportedly captured a suspect arriving on a motorcycle and breaking the door locks using an iron rod.
The suspect was reportedly wearing sports shoes, a safety jacket and gloves and appeared to carry out the break-in in a calm and calculated manner. The homeowner reportedly lost 16 sovereigns of gold jewellery.
"சிங்கம் சிங்கிளா தான் வரும்" என்றால் அது திரைப்பட டயலாக்! ஓசூரில் திருடர் ஒருவர், ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் ஷூ, சேஃப்டி ஜாக்கெட், கையுறைகள் அணிந்து, மோட்டார் பைக்கில் எந்த பதற்றமும் இன்றி, பழகிய இடம் போல் வந்து இறங்கி, ஒற்றை இரும்பு ராடை எடுத்து "டபக்" என்ற ஒற்றை ஓசையில் கதவின் பூட்டுகளை லாவகமாக உடைத்து திறந்து கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி, சின்ன எலசகரி பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதினாறு பவுன் நகையை இழந்து தவிக்கும், சின்ன எலசகரியில் வாழும் வீட்டின் உரிமையாளர்.








