🏥 Hosur Govt Hospital to Become Revenue Office | Big Update! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🏥 Hosur Govt Hospital to Become Revenue Office | Big Update!

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Major administrative change coming soon in Hosur! 🚨
The current Hosur Government Hospital on Denkanikottai Road is planned to be converted into the Hosur Sub-Collector & Revenue Divisional Office. Meanwhile, a new upgraded government hospital at Karappalli — built at a cost of ரூ100 crore — is expected to start functioning within the next 3 months.

With 8 Urban Health Centers already running successfully under Hosur Municipality, this move is set to improve healthcare & administration in the city.

Stay tuned for more Hosur breaking news updates! 🔔

ஓசூர் அரசு மருத்துவமனையை வட்டாட்சியர் அலுவலகமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காரப்பள்ளியில், சுமார் நூறு கோடி மதிப்பீட்டில், கட்டப்பட்டு வரும் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

மாநகராட்சி சார்பில், எட்டு இடங்களில், நகர்ப்புற மக்கள் நலவாழ்வு நடுவங்கள் ஏற்கனவே சிறப்புடன் இயங்கி வருகின்றன.

அதனால், தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள இப்போதைய ஓசூர் அரசு மருத்துவமனை வளாகம், ஓசூர் உதவி ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads