🔥 Captain Vijayakanth is Back! | Captain Prabhakaran 4K Re-release in Hosur 🎥 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🔥 Captain Vijayakanth is Back! | Captain Prabhakaran 4K Re-release in Hosur 🎥

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

🔥 Captain Vijayakanth is Back! | Captain Prabhakaran 4K Re-release in Hosur 🎥 | Fans Celebrate 🎉

34 years later… the legend returns! 🙌

Captain Prabhakaran (1991) – the movie that gave actor Vijayakanth the beloved title “Captain” – is back on the big screen in stunning 4K digital quality. 🎬✨

📍 Released in Hosur’s Lakshmi Theatre & Grand Cinemas, the film is running successfully with fans celebrating ahead of Captain’s birthday on August 25. 🎉

Fans say this film is unique – the first 30 minutes run without hero intro or titles, and even after the villain’s death, the story continues with gripping drama. 💥

👉 Truly, there’s no match for Captain Prabhakaran in any language! 🫡

ஓசூரில் விஜயகாந்த், 34 ஆண்டுகளுக்கு முன்பு நடித்து வெளிவந்த, கேப்டன் பிரபாகரன் திரைப்படம், டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு Four K தரத்தில் கடந்த நாள், இரண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளிவந்த பின்பு தான், நடிகர் விஜயகாந்த் அன்புடன் கேப்டன் என்று அவரது ரசிகர்கள் அழைக்க துவங்கினர். அவரது பிறந்தநாள், நாளை ஆகஸ்ட் 25.

லட்சுமி திரையரங்கம் மற்றும் கிராண்ட் சினிமாஸ் ஆகிய இரண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

இதுகுறித்து நடிகர் விஜயகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் ஓசூர் ஆன்லைன் மூலம் கருத்துப் பகிர்ந்த போது, கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் சிறப்பு, முதல் 30 நிமிடங்களுக்கு டைட்டில் மற்றும் ஹீரோ அறிமுகம் இல்லாமலேயே விறுவிறுப்பான காட்சிகள் அமைந்திருக்கும். திரைப்படத்தின் முடிவில், வில்லன் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்பும், திரைப்படம் தொடரும். இந்த திரைப்படத்தை தழுவி பலர் பல மொழிகளில் திரைப்படங்கள் எடுத்திருந்தாலும், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு நிகர் எதுவும் இல்லை என்று கூறினார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads