🚀 New Game in Hosur! | Rocket Ball Tournament 🏐🔥 | First Time in Krishnagiri | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚀 New Game in Hosur! | Rocket Ball Tournament 🏐🔥 | First Time in Krishnagiri

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Have you heard of Rocket Ball 🚀🏐?
It’s a newly introduced sport, with rules designed by Gopalakrishnan from Nagercoil – and it’s already creating a buzz among youngsters!

For the first time in Krishnagiri district, a Rocket Ball tournament was held at Andivadi Sports Ground, Hosur, inaugurated by Congress District President S.A. Muralidharan.

👦👧 Players under 19 from Kanyakumari, Tenkasi, Karur, Villupuram, Salem, Chennai, Coimbatore and more participated, making this an exciting sporting event for Hosur!

👉 Will Rocket Ball be the next big game for Tamil Nadu youth?

ஓசூரில் ராக்கெட் பால் விளையாட்டு போட்டி. ராக்கெட் பால் போட்டி என்றால் என்ன?. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரால் சட்ட வரைமுறைகள் வகுக்கப்பட்டு, ராக்கெட் பால் என்கிற புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நாள், ராக்கெட் பால் விளையாட்டு போட்டி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ் ஏ முரளிதரன் அவர்களால், அந்திவாடி விளையாட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டது.

இதில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டி, முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூரில் நடைபெற்ற போட்டியில், கன்னியாகுமரி, தென்காசி, கரூர், விழுப்புரம், சேலம், சென்னை, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads