நடைபெற்றது இந்த விழாவில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்தார்.
ஓசூரில், அனைத்து முதலியார் முன்னேற்ற நலச்சங்கங்கள், சார்பில் குடும்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்தார்!








