CM Stalin Stops to Greet Hosur Supporters 🙌 Unexpected Gesture Delights Public | Hosur News Update - Video
CM Stalin Stops to Greet Hosur Supporters 🙌 Unexpected Gesture Delights Public
📅 வெளியீடு நாள்: 11-09-2025
📄 விளக்கம்
An emotional moment in Hosur! 🌟
When rumors spread that Tamil Nadu CM M.K. Stalin wouldn’t greet waiting supporters, many felt disappointed. But at Vikas Nagar junction, CM Stalin surprised everyone by stopping his car 🚘, accepting gifts 🎁, and greeting party functionaries and locals with warmth.
✨ Highlights:
Hosur volunteers & public waited eagerly from morning
CM Stalin stopped his convoy at Monica Mahal area
Received gifts and greetings from local leaders
Joyful moment for party cadres and Hosur residents
This heartfelt gesture created a wave of happiness among the people. ❤️
📺 Watch the full coverage now!
கால் கடுக்க காத்து நின்ற ஓசூர் தொண்டர்களை ஏமாற்றாத தமிழ்நாடு முதலமைச்சர். காலை முதலே பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. முதலமைச்சரை காண்பதற்காக சாலை ஓரங்களில் காத்து நிற்கும், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க மாட்டார் என்கிற தகவல் தொண்டர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், விகாஸ் நகர் சந்திப்பில், மோனிகா திருமண மஹால் முன்புறமாக கூடி நின்ற தெற்கு பகுதி செயலாளர் எம் ராஜா, தெற்கு பகுதி அவை தலைவர் ராமச்சந்திரன், ஓசூர் மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, 36 ஆவது வார்டு செயலாளர் என் நாகேஷ், பகுதி பொருளாளர் சுரேஷ், முனி காவேரி, திம்மராஜ், டிடிகே முருகன், டிடிகே சேகரன், டி கோவிந்தசாமி, கிறிஸ்து தாஸ், 36 ஆவது வார்டு நிர்வாகிகள், எல்லப்பா, கிருஷ்ணன், திம்மராஜ், சீனிவாசன், முருகேசன், நாகராஜ் ஆகியோரை கண்டதும், தான் பயணித்த வண்டியை நிறுத்தி, அவர்கள் கொடுத்த பரிசு பொருளை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் பெற்றுக்கொண்டது கூடியிருந்த தொண்டர்களையும் பகுதி பொதுமக்களையும் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் ஆழ்த்தியது.








