The Zuzuvadi Bridge Drama, Hosur! 😅 From Grand Opening to Sudden Shutdown! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

The Zuzuvadi Bridge Drama, Hosur! 😅 From Grand Opening to Sudden Shutdown!

📅 வெளியீடு நாள்: 18-10-2025

📄 விளக்கம்

🚧 Hosur’s new Zuzuvadi Bridge opened with big announcements and safety instructions…
But just a few minutes later — it was closed again!

Why? Drivers turned the bridge into a mini racetrack! 🏎️💨
Despite clear warnings, overspeeding led to near-accidents at the Inner Ring Road junction.

Authorities have now decided to reopen the bridge only after proper safety measures are in place.

🎥 Stay tuned — only on HosurOnline for real, raw updates from your city.

#Hosur #HosurNews #ZuzuvadiBridge #HosurTraffic #TamilNaduNews #HosurOnline #BreakingNews #HosurUpdates #HosurBridge #HosurCity #HosurLife #RoadSafety

ஓசூரில் திறந்தார்கள், ஆனால் சற்று நேரத்தில் மூடிவிட்டனர். ஊரெல்லாம் அறிவிப்பு செய்து, ஏராளமான அறிவுரைகள் வழங்கி, சூசூவாடி பாலம் திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்த பாலம். எடுத்தேன் பாரு ஓட்டம் என்று சொல்வது போன்று, அறிவுரைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, எடுத்தேன் பாரு வேகம், என வண்டி ஓட்டிகள் பாலத்தின் மீது, வேகம் எடுத்ததால், உள் வட்டச் சாலை சந்திப்பு பகுதியில் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் உள் வட்டச் சாலை பகுதியில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி விட்டு, அதன் பின் சூசூவாடி பாலத்தை திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads