Krishnagiri Toll Plaza Horror Crash 🚗💥 One Dead, Three Injured | Hosur News Update - Video
Krishnagiri Toll Plaza Horror Crash 🚗💥 One Dead, Three Injured
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
A tragic road accident near the Krishnagiri Toll Plaza claimed one life and left three others seriously injured.
A speeding car rammed into a stationary container lorry, killing one on the spot. Police rescued the injured and rushed them to Krishnagiri Government Medical College Hospital. 🚑
The incident caused brief tension in the area, but traffic flow remained unaffected.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில் ஒருவர் பலி, மூவர் படுகாயம். முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில், நிகழ்விடத்திலேயே ஒருவர் பலி. காவல்துறையினர், படுகாயமடைந்த மூவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு எதுவும் இல்லை.