DRDO Shares Update on Proposed Nethra Manufacturing and Research Project Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

DRDO Shares Update on Proposed Nethra Manufacturing and Research Project Near Hosur

📅 வெளியீடு நாள்: 01-07-2026

📄 விளக்கம்

DRDO Director General B.K. Das says efforts are continuing to establish manufacturing and research facilities for the proposed Nethra project between Bengaluru and Hosur.

Efforts are continuing to establish manufacturing and research facilities for the proposed Nethra project between Bengaluru and Hosur, according to DRDO Director General B.K. Das.

Speaking at the CII TN DEF X Conference in Chennai, TIDCO Chairman T. Karthikeyan said discussions are underway with the Tamil Nadu Government. The proposed industrial park had earlier been identified near the STRR corridor.

பெங்களூர் ஓசூர் இடையே, வான் பொருட்கள் கண்காணிப்பு நடுவம் மூலம் நேத்ரா திட்டத்திற்கான பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாக D R D O அமைப்பின் அறிவியலாளர் மற்றும் தலைமை இயக்குனர் BK Das தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற CII TN DEF X மாநாட்டில் அவருடன் பங்கேற்ற, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தலைவர் டி கார்த்திகேயன் கூறுகையில், முதல்வர் C ஜோசப் விஜயுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த தொழிற்பேட்டையை எஸ் டி ஆர் ஆர் சாலை அருகே அமைப்பதற்கு, தி மு க தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்மொழிந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads