Man Arrested Near Anchetty in Alleged Deer Hunting Case; Forest Department Seizes Meat and Country-Made Gun | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Man Arrested Near Anchetty in Alleged Deer Hunting Case; Forest Department Seizes Meat and Country-Made Gun

📅 வெளியீடு நாள்: 27-07-2026

📄 விளக்கம்

A Forest Department operation near Anchetty led to the arrest of a man in connection with an alleged deer hunting case. According to officials, a tip-off revealed that deer meat had been preserved with salt after an illegal hunt. Forest personnel seized the suspected meat and a country-made firearm before arresting the accused, who has since been remanded to judicial custody.

அஞ்செட்டி அருகே மான் கறியை உப்பு கண்டம் போட்டவர், சிறை சென்றது எப்படி?

கடந்த நாள் ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள என் புதூரைச் சேர்ந்த குமார் என்பவர், பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மானை வேட்டையாடி, அதை உப்பு கண்டம் போட்டு, பிறருக்கும் ருசிக்க கொடுத்தாராம். கறியை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறினால், வனச்சரகர் அருள்குமார் தலைமையிலான வனத்துறையினருக்கு மான் கறி குறித்த தகவல் சென்றது. இதை தொடர்ந்து உப்புக்கண்டம் போட்டவரை பிடித்து, கறி மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads