Hosur Corporation Conducts Welfare Camp for Sanitation Workers and Their Families | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Corporation Conducts Welfare Camp for Sanitation Workers and Their Families

📅 வெளியீடு நாள்: 27-07-2026

📄 விளக்கம்

The Hosur City Municipal Corporation organised a Government Services and Welfare Camp for sanitation workers and their families under the Sanitation Workers Development Scheme. The camp provided Welfare Board registration, assistance in accessing government welfare schemes, document-related services, and basic healthcare, helping workers connect with a range of public benefits.

ஓசூர் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக இன்று காலை நடைபெற்றது.

இந்த முகாமில், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் திருமண உதவி, மகப்பேறு உதவி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் பெறும் வகையில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது.

ஆதார், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் அடிப்படை மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads