Private Hospital Organizes Breastfeeding Awareness Rally in Hosur | Hosur News Update - Video
Private Hospital Organizes Breastfeeding Awareness Rally in Hosur
📅 வெளியீடு நாள்: 04-08-2026
📄 விளக்கம்
A private hospital in Hosur conducted a breastfeeding awareness rally with the participation of doctors, nurses, and healthcare staff. The campaign emphasized that exclusive breastfeeding during the first six months is essential for the healthy growth of infants and the well-being of mothers.
ஓசூர் தனியார் மருத்துவமனை சார்பில் தாய்ப்பாலின் சிறப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி இதில் பங்கேற்றனர்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், தாய்மார்களின் நலனுக்கும் தாய்ப்பால் இன்றியமையாதது என்பதையும், முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.








