DYFI Holds Protest in Denkanikottai Demanding Proper Investigation into Private School Student's Death | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
DYFI Holds Protest in Denkanikottai Demanding Proper Investigation into Private School Student's Death
📅 வெளியீடு நாள்: 06-08-2026
📄 விளக்கம்
DYFI members organized a protest in front of the Denkanikottai Taluk Office, demanding a fair and transparent investigation into the death of a private school student. Several people, including women, participated in the demonstration and raised slogans seeking justice.
தேன்கனிக்கோட்டை தனியார் பள்ளி மாணவி மரணத்தில் முறையான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, DYFI சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பினர்.








