Hosur Government Hospital Workers Protest Over Four Months of Unpaid Salary | Hosur News Update - Video
Hosur Government Hospital Workers Protest Over Four Months of Unpaid Salary
📅 வெளியீடு நாள்: 24-08-2026
📄 விளக்கம்
More than 60 contract workers, including sanitation and security personnel at Hosur Government Hospital, have reportedly been waiting for their salaries for four months.
The workers staged a protest demanding regular salary payments and stopped work. Their absence reportedly affected services in the inpatient and emergency medical departments.
The workers say they will not return to work until their salaries are paid regularly.
ஓசூர் அரசு மருத்துவமனை, நான்கு மாதங்களாக 60-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது இல்லையா? சம்பளத்தைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள். பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு செல்லாததால், உள்நோயாளிகள் மற்றும் அவசர மருத்துவ பிரிவு பணிகள் பாதிக்கப்பட்டன. முறையாக சம்பளம் வழங்கும் வரை பணிக்கு செல்ல மாட்டோம் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.








